கோவிட் – 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக “ரெம்டெசிவிர்” என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தானது எபோலா வைரஸ் மற்றும் மார்பர்க் வைரஸ் ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.