TNPSC Thervupettagam

ரெய்க்ஜாவிக் ஓபன் சதுரங்கப் போட்டி

April 16 , 2022 953 days 450 0
  • ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ரெய்க்ஜாவிக் ஓபன் சதுரங்கப் போட்டியில்  R. பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • இதற்கான இறுதிப் போட்டியானது இரண்டு இந்திய வீரர்களுக்கு இடையே நடத்தப் பட்டது.
  • இறுதிச் சுற்றில் தனது சகநாட்டவரான கிராண்ட்மாஸ்டர் D.குகேஷ் என்பவரை வீழ்த்தி R. பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

ARAVIND BABU April 17, 2022

வாழ்த்துக்கள் தம்பி

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்