TNPSC Thervupettagam
February 18 , 2025 4 days 24 0
  • ரெய்மெய் எனப்படும் 20 குயூபிட் அளவிலான துளிமக்/குவாண்டம் கணினியானது, ஜப்பானின் ஃபுகாகு மீத்திறன் கணினியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • ஃபுகாகு உலகின் ஆறாவது வேகமான மீத்திறன் கணினியாகும்.
  • இது மேம்பட்ட சிக்கல் தீர்க்கும் திறன் கொண்ட குவாண்டம் மற்றும் வழக்கமான கணினி முறைகளை இணைத்து, முழுமையாகச் செயல்படும் முதல் கலப்பின துளிம மீத்திறன் கணினி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்