TNPSC Thervupettagam

ரேடாருக்குப் புலப்படாத அணுசக்தி குண்டுவீச்சு விமானம்

December 14 , 2022 586 days 293 0
  • அமெரிக்கா B-21 ரைடர் எனப்படும் தனது சமீபத்திய உயர்-தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானத்தினை அறிமுகம் செய்துள்ளது.
  • கடந்த 30 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் குண்டுவீச்சு விமானம் இதுவே ஆகும்.
  • இது அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதோடு, இந்த விமானத்தில் பணியாளர்கள் யாரும் இன்றி பறக்கும் திறனையும் இது கொண்டது.
  • B-21 ரைடர் விமானமானது ஓட்டுநர் இல்லாமலேயே வானில் பறக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்