December 7 , 2023
391 days
206
- காங்கிரஸ் மத்தியத் தலைமையானது, தெலுங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர் A. ரேவந்த் ரெட்டியை தெலுங்கானா மாநில முதல்வராக தேர்வு செய்துள்ளது.
- 2014 ஆம் ஆண்டில் அம்மாநிலம் உருவான பிறகு காங்கிரஸ் கட்சியின் முதல் முதலமைச்சராக அவர் பதவியேற்க உள்ளார்.
- அவர் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (CLP) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Post Views:
206