TNPSC Thervupettagam

ரைசிங் சன் தண்ணீர் சார்ந்த விளையாட்டுப் போட்டி

November 13 , 2022 616 days 259 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான ரைசிங் சன் தண்ணீர் திருவிழா மேகாலயாவின் உமியாம் ஏரியில் நிறைவடைந்தது.
  • இது மூன்று நாட்கள் தண்ணீர் சார்ந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வாகும்.
  • வடகிழக்குப் பகுதியில் இந்தப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • மேலும் இது வடகிழக்குப் பகுதியில் விளையாட்டுத் துறையில் இலட்சியமிக்க இளைஞர்களைப் படகுப் போட்டி மற்றும் பாய்மரக் கப்பல் போட்டி போன்ற தண்ணீர் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது அசாம் மற்றும் மேகாலயா அரசாங்கங்களுடன் இந்திய இராணுவத்தின் கிழக்குப் பகுதி படைப்பிரிவின் முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்