TNPSC Thervupettagam

ரைசோடோப் திட்டம்

July 11 , 2024 136 days 220 0
  • தென்னாப்பிரிக்க நாட்டின் அறிவியலாளர்கள் எல்லைப் பறக் காவல் பகுதிகளில் காண்டாமிருங்கங்களை எளிதாக கண்டறிவதற்காக வேண்டி உயிரோடுள்ள காண்டா மிருகத்தின் கொம்புகளுக்குள் கதிரியக்கப் பொருளைச் செலுத்தியுள்ளனர்.
  • அவர்கள் காண்டாமிருங்கங்களின் கொம்பில் ஒரு சிறிய துளையிட்டு, ரேடியோ கதிர் வெளியிடும் ஐசோடோப்பை உட்செலுத்தி, கொம்பின் மீது 11,000 நுண்குறிகளை பதித்துள்ளனர்.
  • இந்த முன்னோடித் திட்டம் ஆனது, வேட்டையாடுதலைத் தடுப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இந்த நாடானது, உலகின் காண்டாமிருகங்களில் பெரும்பங்கு எண்ணிக்கையினைக் கொண்டுள்ளது.
  • அந்தக் கதிரியக்கப் பொருள் ஆனது, “அவற்றின் கொம்புகளை அடிப்படையில் மனித நுகர்வுக்கு விஷத் தன்மை கொண்டதாக மாற்றிப் பயனற்றதாக மாற்றும்”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்