TNPSC Thervupettagam

ரோங்காலி பிஹு 2025

April 14 , 2025 6 days 75 0
  • ரோங்காலி பிஹு அல்லது சாத் பிஹு என்றும் அழைக்கப்படும் போஹாக் பிஹு, மிக முதன்மையாக அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய இந்தியத் திருவிழாவாகும்.
  • இந்தக் கொண்டாட்டம் ஆனது அசாமியப் புத்தாண்டு, வசந்த காலத்தின் வருகை மற்றும் அறுவடை பருவத்தின் தொடக்கத்தை நினைவு கூர்கிறது.
  • இது அசாமில் ஏழு நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது.
  • மற்ற இரண்டு பிஹு பண்டிகைகளான கதி பிஹு மற்றும் மாக் பிஹு ஆகியவை முறையே அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் கொண்டாடப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்