TNPSC Thervupettagam

ரோசா பார்க் ட்ரைல்பிளேசர் விருது

January 20 , 2019 2020 days 558 0
  • இந்திய அமெரிக்க புரவலரும் தொழிலதிபருமான குரிந்தர் சிங் கால்சாவுக்கு (45) புகழ்மிக்க ரோசா பார்க் ட்ரைல்பிளேசர் விருது வழங்கப்பட்டது.
  • சீக்கிய சமூகத்தினர் தங்கள் தலைப்பாகை (டர்பன்) அணிந்து கொள்வதற்காக தங்கள் கொள்கையை மாற்றியமைக்கும்படி அமெரிக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்திய இவரின் பிரச்சாரத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 2007ல் கால்சா தான் அணிந்திருந்த தலைப்பாகையின் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்