TNPSC Thervupettagam
March 18 , 2022 859 days 436 0
  • பிரெஞ்சு ஓவியரான ரோசா போன்ஹூயரின் 200வது பிறந்தநாளை மார்ச் 16 ஆம் தேதியன்று அழகான இயக்கப்படக் கிறுக்கெழுத்தினை (animated Doodle) வெளியிட்டு கூகுள் நிறுவனம் கொண்டாடியது.
  • ரோசா போன்ஹூயர் 1822 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள போர்டோவில் இந்த தினத்தில் பிறந்தார்.
  • இவரது வெற்றிகரமான வாழ்க்கையானது கலைத்துறையில் எதிர்கால தலைமுறைச் சந்ததியினருக்கு உத்வேகம் அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்