TNPSC Thervupettagam
July 29 , 2023 358 days 218 0
  • ஆராய்ச்சியாளர்கள் ரோபோமேப்பர் என்ற ஒரு எந்திர மனிதனை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
  • இது புதிய குறைக்கடத்திப் பொருட்களை திறம் மிக்க முறையிலும், நிலைத்தன்மை மிக்க முறையிலும் உருவாக்குவதற்கானச் சோதனைகளை மேற்கொள்ளும் ஒரு திறன் கொண்டது.
  • இது செயல்முறையைத் தானியக்கமாக்குவதன் மூலமும், நவீன அச்சிடல் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பல்வேறு பொருள் மாதிரிகளை நுண்வடிவில் வடிவமைப்பதன் மூலமும் வேறுபட்ட அணுகுமுறையை கையாளுகிறது.
  • இந்த எந்திரமானது, முந்தையத் தானியங்கி நுட்பங்களை விட கிட்டத்தட்ட 10 மடங்கு வேகமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தச் செயல்முறை பண்பாக்கச் செயல்முறையின் பசுமை இல்ல வாயு உமிழ்வை 10 மடங்கு குறைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்