TNPSC Thervupettagam

லடாக்கின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம்

February 8 , 2023 529 days 314 0
  • யாயா சோ ஏரியானது, உயிரியல் பன்முகத் தன்மைச் சட்டத்தின் கீழ், லடாக்கின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • லடாக்கில் 4,820 மீட்டர் உயரத்தில் இந்த அழகிய ஏரி அமைந்துள்ளதால், யாயா சோ ஏரியானது பறவைகளின் சொர்க்கம் என்று அறியப் படுகிறது.
  • இது வரித்தலை வாத்து, கருங்கழுத்து கொக்கு மற்றும் பிராமினி வாத்து போன்ற ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இனப்பெருக்க இடமாக விளங்கச் செய்கிறது.
  • இந்தியாவில் கருங்கழுத்து கொக்குகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்