TNPSC Thervupettagam

லடாக்கிற்கான குறுகிய தொலைவு பாதை

April 12 , 2024 258 days 267 0
  • எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) ஆனது லடாக்கில் உள்ள 298 கி.மீ. நீளமுள்ள நிம்மு-படாம்-தர்ச்சா சாலையில் போக்குவரத்து இணைப்பை நிறுவி வருகிறது.
  • லடாக் பகுதியினை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கான அனைத்து வானிலைகளிலும் செயல்படும் வகையிலான முதல் சாலையாக இந்தச் சாலை  அமையும்.
  • இது குளிர்காலங்களில் வான்வழி போக்குவரத்தினைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைப்பதோடு, இராணுவ வீரர்களின் இயக்கத்தினையும் இது எளிதாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்