லடாக்கிற்கான குறுகிய தொலைவு பாதை
April 12 , 2024
257 days
265
- எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) ஆனது லடாக்கில் உள்ள 298 கி.மீ. நீளமுள்ள நிம்மு-படாம்-தர்ச்சா சாலையில் போக்குவரத்து இணைப்பை நிறுவி வருகிறது.
- லடாக் பகுதியினை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கான அனைத்து வானிலைகளிலும் செயல்படும் வகையிலான முதல் சாலையாக இந்தச் சாலை அமையும்.
- இது குளிர்காலங்களில் வான்வழி போக்குவரத்தினைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைப்பதோடு, இராணுவ வீரர்களின் இயக்கத்தினையும் இது எளிதாக்கும்.
Post Views:
265