November 22 , 2020
1467 days
549
- சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது 30 நாட்கள் கால அளவிற்கு இந்திய லட்சுமி விலாஸ் வங்கியின் மீது ஒரு தற்காலிகச் செயல் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
- இது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு வங்கியாகும்.
- லட்சுமி விலாஸ் வங்கியானது சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது.
- வங்கியியல் ஒழுங்குமுறை (திருத்தம்) சட்டமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
- இதன்படி ரிசர்வ் வங்கியானது தற்காலிக செயல் நிறுத்தத்தை மேற்கொள்ளாமலும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
Post Views:
549