TNPSC Thervupettagam

லட்சுமி விலாஸ் வங்கி

April 6 , 2019 2062 days 630 0
  • லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் இந்தியா புல்ஸ் வீட்டு வசதி நிதி மன்றங்கள் இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.
  • புதிய நிறுவனம் இந்தியா புல்ஸ் லட்சுமி விலாஸ் வங்கி என்று அழைக்கப்படும்.
  • CAR (Capital adequacy ratio) என்பது இடர்பாடுடைய நிறைந்த சொத்துக்கள் மற்றும் நடப்புக் கடன்களுக்கும் அது தொடர்புடைய வங்கியின் மூலதனத்திற்கும் உள்ள விகிதம் ஆகும்.
  • வணிக வங்கிகள் அதிகப்படியான நிதி எடுப்பதைத் தடுக்கவும் இந்த நடைமுறையில் திவாலாவதைத் தடுப்பதற்காகவும் இந்த விகிதமானது இந்திய ரிசர்வ் வங்கியினால் நிர்ணயிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்