TNPSC Thervupettagam

லட்லி பஹ்னா திட்டம்

March 14 , 2023 494 days 272 0
  • லட்லி பெஹ்னா என்பது மத்தியப் பிரதேச அரசால் தொடங்கப் பட்டுள்ள ஒரு திட்டமாகும்.
  • இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என்ற தொகையானது அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும்.
  • இது பெண்கள் அதிக நிதிச் சுதந்திரம் பெறவும் குடும்பம் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுப்பதில் திறம்பட பங்கேற்பதை ஊக்குவிக்கவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்