April 14 , 2022
831 days
436
- பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் புரஸ்கர் விருதானது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
- இந்த அறிவிப்பினை மறைந்த அந்தப் பாடகியின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
- மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பிரதமர் அவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-718.jpg)
Post Views:
436