TNPSC Thervupettagam
March 6 , 2020 1605 days 585 0
  • இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் தேசிய லலித் கலா அகாடமியின் 61வது வருடாந்திர விருதுகளை புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.
  • தேசிய லலித் கலா அகாடமி விருதுகளானது கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்