TNPSC Thervupettagam

லாட்டரி மீதான வரிகள்

December 9 , 2020 1321 days 501 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது லாட்டரி, பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவை “நடவடிக்கைக்கு உட்பட்ட செயல்பாடுகள்” என்று அறிவித்துள்ளது.
  • இது மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டம் 2017 என்ற சட்டத்தின் கீழ் “சரக்கு” என்ற வரையறையின் கீழ் வருகின்றது.
  • இதனால் மாநில அரசுகள் லாட்டரி மீது GST வரியை (Goods and Services Tax – சரக்கு மற்றும் சேவைகள் வரி) விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம்  கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்