TNPSC Thervupettagam

லாண்ட்ரோமேட் நாடுகள்

May 5 , 2023 443 days 253 0
  • ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெயை வாங்கி, பின் அந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விளைபொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கும் "லாண்ட்ரோமேட்" நாடுகள் (மலிவான கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து விற்பனை செய்யும் நாடுகள்) என பட்டியலிடப்பட்ட ஐந்து நாடுகளில் இந்தியா முதலிடத்தில்  உள்ளது.
  • "லாண்ட்ரோமேட்" என்று அழைக்கப்படும் நாடுகளின் பட்டியலில், இந்தியா தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏப்ரல் மாதத்தில், கடல்வழியே விற்பனை செய்யப் படுகின்ற ரஷ்ய கச்சா எண்ணெயினை அதிகளவில் பெறுகின்ற உலக நாடுகளின் ஒரு பட்டியலில், அவற்றின் அதிகபட்ச நுகர்வு நாடாக இந்தியா இருந்தது.
  • கூட்டணி நாடுகளுக்கு கச்சா எண்ணெய்ப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மற்ற அனைத்து நாடுகளையும் விட முன்னணியில் உள்ளது.
  • இந்தியா ஏறக்குறைய 3.8 மில்லியன் டன் எண்ணெய்ப் பொருட்களை விலை வரம்பு நிர்ணயம் செய்யப் பட்ட கூட்டணி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
  • இதில் ஐரோப்பிய ஒன்றியம், G-7 நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்