TNPSC Thervupettagam

லான்ஸ் நாயக் சரண் சிங் - 100வது பிறந்தநாள்

September 13 , 2024 18 days 66 0
  • இந்திய இராணுவம் ஆனது இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர் லான்ஸ் நாயக் (ஓய்வு பெற்ற) சரண் சிங் அவர்களின் 100வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
  • அவர் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று ஃபிரோஸ்பூர் இராணுவப் பகுதியில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.
  • இரண்டாம் உலகப் போரின் போது இராணுவ சேவைப் படையில் பணியாற்றினார்.
  • அவரது சேவையானது அவரை சிங்கப்பூரிலிருந்து லாகூரிலும், இறுதியாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள யோல் இராணுவப் பிரிவிலும் பணியாற்ற வாய்ப்பளித்தது.
  • சிங் இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் பர்மா நட்சத்திர விருதையும் இந்தியச் சுதந்திரப் பதக்கத்தையும் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்