நியூசிலாந்து நாட்டின் பளுதூக்கும் வீரரான லாரல் ஹப்பார்ட் (Laurel Hubbard) என்பவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள முதல் திருநங்கை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இவருடைய வயது 43 ஆகும்.
இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள நான்காவது வயதான பளுதூக்கும் வீரராவார்.
இவர் டோக்கியோவில் நடைபெற உள்ள மகளிருக்கான 87 கிலோ + என்ற அதிக எடைப் பிரிவில் பங்கேற்க உள்ளார்.