TNPSC Thervupettagam

லாரியஸ் விளையாட்டு விருதுகள் 2020

February 22 , 2020 1612 days 680 0
  • லாரியஸ் விளையாட்டின் சிறந்த தருணத்திற்கான விருதை (2000-2020) சச்சின் டெண்டுல்கர் வென்றுள்ளார்.
  • ‘சக வீரர்களின் தோள்களினால் சுமந்துச் செல்லப்படுதல்’ என்ற தலைப்பு கொண்ட சச்சின் டெண்டுல்கரின் புகைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டின் லாரியஸ் விளையாட்டு விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியினர் தோள்களில் சுமந்து செல்லும் புகைப்படத்தை “சிறந்த விளையாட்டு தருணத்திற்கான விருதுக்காக” தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.

  • லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள் என்பது விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் தனிநபர்களையும் அணிகளையும் கௌரவிக்கும் வருடாந்திர விருது வழங்கும் ஒரு விழாவாகும்.
  • இது 1999 ஆம் ஆண்டில் “லாரியஸ் ஸ்போர்ட் ஃபார் குட் ஃபவுண்டேஷனால்” நிறுவப் பட்டது.
  • இந்த நிகழ்வானது ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது.

ஆண்டு

விளையாட்டு வீரர்

விளையாட்டு வீராங்கனை

அணி

திருப்புமுனை

மீண்டும் எழுச்சி பெறுதல்

மாற்றுத் திறன்

செயல்பாடு

சிறந்த தருணம்

2020

லூயிஸ் ஹாமில்டன் &

லியோனல் மெஸ்ஸி

சிமோன் பைல்ஸ்

தென்னாப்பிரிக்கா தேசிய ரக்பி யூனியன் அணி

ஏகன் பெர்னல்

சோபியா ஃப்ளோர்ஷ்

ஒக்ஸானா மாஸ்டர்ஸ்

சோலி கிம்

சச்சின் டெண்டுல்கர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்