TNPSC Thervupettagam
April 28 , 2019 1911 days 624 0
  • ஸ்பெயினின் கால்பந்துக் கூட்டிணைவான ”லா லிகா” போட்டியின் இறுதி ஆட்டத்தில் பார்சிலோனிய அணி வெற்றி பெற்றுள்ளது.
  • இவர்கள் லெவண்டி அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.
  • பார்சிலோனியாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெசி அந்த அணி வெற்றி பெறுவதற்கான ஒரு கோலை அடித்தார். அதுவே அந்த அணியின் மொத்த கோலும் ஆகும்.
  • பார்சிலோனிய அணி இதுவரை 26 முறை ”லா லிகா” பட்டத்தை வென்றுள்ளது.
  • ”லா லிகா” என்பது ஸ்பெயின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பின் ஆண்களுக்கான முன்னணி தொழில்சார் கால்பந்துப் பிரிவாகும்.
  • இது 1929-ல் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்