TNPSC Thervupettagam

லிங்கராஜா ஆலயத்தைப் புதுப்பித்தல்

August 28 , 2020 1460 days 580 0
  • ஒடிசா மாநில அரசானது 350 ஆண்டு கால பழமையான கட்டமைப்பு கொண்ட, 11வது நூற்றாண்டைச் சேர்ந்த லிங்கராஜா ஆலயத்தைப் புதுப்பிக்க முடிவு செய்து உள்ளது.
  • மேலும், அம்மாநில அரசானது அந்த ஆலயம் மற்றும் பிந்துசாகர் ஏரி ஆகியவற்றிற்கிடையே ஒரு தடையற்ற வகையிலான போக்குவரத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்து உள்ளது.
  • 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த லிங்கராஜா ஆலயமானது சிவன் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. இது புவனேஸ்வர் நகரின் மிகப்பெரிய ஆலயமாகக் கருதப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்