TNPSC Thervupettagam

லித்தியம் - அயனி ஜிகா தொழிற்சாலைகள்

July 5 , 2019 1843 days 619 0
  • வரும் ஆண்டுகளில் லித்தியம் - அயனி மின்கலன்களைத் தயாரிப்பதற்காக இந்தியாவில் “ஜிகா தொழிற்சாலைகளை” அமைக்க  நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
  • இந்தப் பரிந்துரையானது நாட்டில் மின்சாரப் போக்குவரத்தை ஏற்றுக் கொள்வதற்கான நிதி ஆயோக் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
  • மேலும் நிதி ஆயோக் சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ற்குப் பின்பு மூன்று சக்கர மின்சார வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ற்குப் பின்பு 150cc ற்குக் குறைவான இரண்டு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்