TNPSC Thervupettagam

லிந்தோய் சனம்பம்

September 10 , 2022 678 days 383 0
  • மணிப்பூரைச் சேர்ந்த 16 வயது லிந்தோய் இந்தியாவின் முதலாவது உலக ஜூடோ பட்டத்தை வென்றார்.
  • போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் தலைநகரான சரஜேவோவில் நடைபெற்ற உலக கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் சனம்பம், பிரேசில் நாட்டினைச் சேர்ந்த ரெய்ஸ் பியான்காவைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கத்தினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்