TNPSC Thervupettagam

லிபிசான் குதிரைகள்

June 3 , 2023 412 days 241 0
  • லிபிசான் குதிரைகள் சமீபத்தில் யுனெஸ்கோவின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் இடம் பெறுவதற்கான ஒரு அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளன.
  • லிபிசானர்கள் என்றும் அழைக்கப்படும் இந்த உயர் ரக லிபிசான்கள், ஸ்பானியம், அரபு மற்றும் பெர்பர் ரகத்தின் குதிரைகளின் கலப்பினத்துடன் கூடிய ஸ்டாலியன் என்ற ரக குதிரைகளின் வழித் தோன்றல்கள் ஆகும்.
  • அவை முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஹப்ஸ்பர்க் ஆட்சியில் வளர்க்கப் பட்டன.
  • எட்டு நாடுகள் கூட்டாக லிபிசான் குதிரைகளின் இனப்பெருக்கப் பாரம்பரியத்தினை அங்கீகரிப்பதற்காக விண்ணப்பித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்