TNPSC Thervupettagam
August 27 , 2024 88 days 143 0
  • உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர் லியோனார்ட் ஹேஃப்லிக் சமீபத்தில் காலம் ஆனார்.
  • சாதாரண சோமாடிக் (உடலப்புறை) உயிரணுக்களைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பிரிக்க முடியும் (பெருக்கம் அடைய முடியும்) என்று அவர் கண்டுபிடித்தார்.
  • உடலப்புறை (இனப்பெருக்கம் சாராத) உயிரணுக்களில் உயிரணுப் பிரிவு ஆனது சுமார் 40-60 முறைகளுக்கு பிறகு நிறுத்தப்பட்டதை அவர் கண்டறிந்தார்.
  • மனித உடலில் (மற்றும் பிற உயிரினங்களின்) உள்ளமைக்கப்பட்ட செல்லியல் சுழற்சி அமைப்பு உள்ளது என்பதோடு இது ஒருவர் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதை தீர்மானிக்கிறது.
  • இந்த "இறுதியான ஹேஃப்லிக் வரம்பு" ஆனது மனிதர்களுக்கு சுமார் 125 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் இதற்கு அப்பால் எந்த அளவிலான உணவு முறை, உடற்பயிற்சி அல்லது நோய்களுக்கு எதிரான மரபணு மாற்றங்களும் கூட மனித ஆயுளை நீட்டிக்க முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்