TNPSC Thervupettagam

லியோனைட்ஸ் விண்கல் பொழிவு

November 11 , 2021 1019 days 518 0
  • இது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 06 முதல் நவம்பர் 30 வரையில் பொழிகின்ற வருடாந்திர லியோனைட்ஸ் விண்கல் பொழிவானது தொடங்கியது.
  • இந்த விண்கல் பொழிவானது நவம்பர் 17 அன்று உச்சத்தை அடையும்.
  • இந்த உச்ச நிலையானது விண்கல் கூளங்களின் அடர்த்தி மிகுந்த பகுதி வழியே புவி கடந்து செல்லும் போது நிகழும்.
  • நவம்பர் 17 அன்று புவியிலிருந்து காஸ்மிக் கூளங்களை மக்கள் பார்க்க இயலும்.
  • இந்த விண்கல் பொழிவை ஏற்படுத்தும் கூளமானது லியோ விண்மீன் தொகுப்பிலுள்ள “55P/Temple-Tuttle” எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறியக் குள்ளக்கோளிலிருந்து உருவாகச் செய்கின்றன.
  • இது சூரியனைச் சுற்றிவர 33 வருடங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்