TNPSC Thervupettagam

லீவிஸ் ஹாமில்டனின் சாதனை

October 30 , 2020 1360 days 531 0
  • 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற லீவிஸ் ஹாமில்டன் மிகவும் வெற்றிகரமான பார்முலா ஒன் ஓட்டுநராக உருவெடுத்துள்ளார்.
  • பிரிட்டிஷ் வீரரான லீவிஸ் ஹாமில்டன் 92வது பார்முலா 1 வெற்றியுடன் ஜெர்மனியின் மைக்கேல் சூமேக்கர் என்பவரை முந்தியுள்ளார்.
  • மெர்சிடஸ் ஓட்டுநரான இவர் போர்ச்சுக்கல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெராரி ஓட்டுநரான மைக்கேல் சூமேக்கர் என்பவரை முந்தி உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்