TNPSC Thervupettagam

லீ நிங் BWF உலக இளையோர் சாம்பியன்ஷிப் 2018

December 3 , 2018 2187 days 587 0
  • சமீபத்தில் கனடாவின் மார்க்காமில் 2018 ஆம் ஆண்டிற்கான லீ நிங் BWF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
  • ஆண்களுக்கான ஒற்றையர் இளையோர் சாம்பியன்ஷிப் அரை இறுதிப் போட்டியில் லக்ஷயா சென் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லாவுட் விட்டிட்சரனிடம் தோல்வியுற்றார். லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லாவுட் விட்டிட்சரன் ஜப்பான் வீரரான கொடை நரோகாவை வீழ்த்தி ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
  • இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் இதுவாகும்.
  • 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற BWF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் சாய்னா நேவால் ஆவார்.
  • DI ஜிஜியான் மற்றும் WANG ஜங் ஆகியோர் ஆண்களுக்கான இரட்டையர் பட்டத்தை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்