TNPSC Thervupettagam

லுஹ்ரி முதல் கட்ட நீர்மின் திட்டம்

November 6 , 2020 1390 days 596 0
  • 210 மெகாவாட் திறன் கொண்ட லுஹ்ரி முதல் கட்ட நீர்மின் திட்டத்திற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது சட்லெஜ் ஆற்றின் மீது இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்