எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ஒரு வைரஸைக் கண்டுபிடித்ததற்காக வேண்டி 2008 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நச்சுயிரியல் வல்லுநர் ஆவார்.
H.I.V பற்றிய கண்டுபிடிப்பு 1983 ஆம் ஆண்டு ஜனவரி 03 அன்று பாரீஸ் நகரில் தொடங்கியது.