ரஷ்ய விண்வெளி நிறுவனமான “ராஸ்கோஸ்மாஸ்” 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நிலவின் பனி நிறைந்த தென்துருவத்திற்கு “லூனா 25” எனப்படும் விண்கலத்தினை அனுப்ப உள்ளது.
“லூனா 24” எனப்படும் முந்தைய விண்கலம் 1976 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டது.
இந்த அமைப்பானது நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள நீரினைப் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இந்த விண்கலத்தை அனுப்ப உள்ளது.