TNPSC Thervupettagam
August 22 , 2023 333 days 234 0
  • ரஷ்யாவின் லூனா-25 விண்கலமானது கட்டுப்பாடற்ற சுற்றுப் பாதையில் சிக்கி சுழன்று நிலவின் மீது விழுந்தது.
  • 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு ரஷ்யா அனுப்பிய முதல் நிலவு ஆய்வு விண்கலம் இது ஆகும்.
  • விண்கல இயக்குனர் இல்லாத இந்த விண்கலம் ஆனது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதை இலக்காகக் கொண்டிருந்தது.
  • 2019 ஆம் ஆண்டில் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான இந்திய விண்கலத்தின் முந்தைய முயற்சியானது, அந்த விண்கலம் சந்திரனின் நிலவின் மேற்பரப்பில் மோதியதால் தோல்வியடைந்தது.
  • லூனா 25 உடன், ஜூலை 14 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இதுவரையில், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதைச் சாதித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்