TNPSC Thervupettagam
December 21 , 2020 1346 days 625 0
  • லூன் திட்டமானது உலகில் உள்ள தொலைதுரப் பகுதிகளுக்கு இணைய வசதியை அளிப்பதற்காக பூமியின் அடுக்கு மண்டலத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கூகுள்  நிறுவனத்தினால் செயல்படுத்தப்படுகின்றது.
  • சமீபத்தில் கூகுள் நிறுவனமானது தனது பலூன்கள் ஒரு ஆண்டு காலத்திற்கு வளியடுக்கு மண்டலத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தப் பலூன்கள் ஹீலியத்தினால் நிரப்பப்பட்டுள்ள. இது 2.1 லட்சம் கிலோ மீட்டர்கள் அளவிற்குத் தொலைவைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
  • சமீபத்தில், லூன் ஆனது 318 நாட்கள் வான்வெளியில் இருந்ததன் மூலம் அதிக நாட்கள் வளியடுக்கு மண்டலத்தில் இருந்த பறக்கும் பொருள் என்ற ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்