TNPSC Thervupettagam
June 15 , 2018 2257 days 661 0
  • அமெரிக்க சமூக ஆர்வலரான ஜேன் ஃபோன்டா பிரான்சில் உள்ள லியான் நகரத்தில் இந்த வருடத்திற்கான லூமியர் விருதினைப் (Lumiere Award) பெற உள்ளார்.

  • மேலும் இவர் அகாடமி விருதுகளை இரண்டு முறையும் BAFTA விருதுகளை இரண்டு முறையும், கோல்டன் குளோப் விருதுகளை நான்கு முறையும் வென்றவராவார்.
  • லூமியர் விருது என்பது கடந்த ஆண்டில் பிரஞ்சு மொழியில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படத்தை பெருமைப்படுத்த அகாடமி டெஸ் லூமியர்ஸ் (Academic des Lumies) என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற பிரஞ்சு திரைப்பட விருதாகும்.
  • இந்த விருது வழங்கும் விழாவானது பாரீசை சேர்ந்த 200 சர்வதேச பத்திரிக்கை பிரதிநிதிகளுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட அகாடமி டெஸ் லூமியர்ஸ் என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்