TNPSC Thervupettagam

லூயிஸ் ஹாமில்டன்

July 22 , 2020 1460 days 568 0
  • பார்முலா ஒன் சாம்பியனான மெர்சிடிசின் லூயிஸ் ஹாமில்டன் (பிரிட்டன்) 2020 ஆம் ஆண்டின் ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ் என்பதனை வென்றுள்ளார்.
  • இந்த வெற்றியின் மூலம் மைக்கேல் சுமேக்கரின் ஒற்றை இடத்தில் நிகழ்த்திய  சாதனையை (கிராண்ட் பிரிக்ஸ் என்பதனை ஒரே இடத்தில் 8 முறை வென்றுள்ளார்) இவர் சமன் செய்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்