TNPSC Thervupettagam

லெசர் உணவுப்புழு லார்வாக்கள்

November 20 , 2024 2 days 40 0
  • கென்யா லெசர் உணவுப் புழு (மாவுப் புழு) லார்வாக்களை பாலிஸ்டைரீனை உண்டு அவற்றின் குடலில் உள்ள பாக்டீரியாக்களைக் கொண்டு அந்த நெகிழிப் பொருளைச் சிதைக்க உதவுகிறது.
  • லெசர் உணவுப் புழு என்பது அல்பிடோபியஸ் கரு வண்டுகளின் லார்வா வடிவமாகும்.
  • இந்தப் பாக்டீரியாக்கள் நெகிழிகளை ஜீரணிக்கக்கூடிய (சிதைக்கக் கூடிய) பல்வேறு நொதிகளை உற்பத்தி செய்கின்றன.
  • லார்வா ஆனது காலம் 8 முதல் 10 வாரங்கள் வரை நீடிக்கும்.
  • பாலிஸ்டைரீன் ஸ்டைரோஃபோம் என அழைக்கப்படுகிறது.
  • இது உணவு, மின்னணு மற்றும் தொழில்துறைச் சரக்குப் பொதிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படும் ஒரு நெகிழி பொருள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்