TNPSC Thervupettagam

லெனின் கிராட் முற்றுகையின் 75 ஆம் ஆண்டு நிறைவு

January 30 , 2019 1997 days 667 0
  • இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜிக்களின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பின் மூலம் லெனின்கிராட் என்றழைக்கப்படும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தின் 872 நாட்கள் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வந்த தினத்தின் 75 ஆம் ஆண்டின் நிறைவை ரஷ்யா கொண்டாடுகிறது.
  • பின்னாட்களில் லெனின்கிராட் என்றழைக்கப்படும் இந்த நகரத்தின் முற்றுகையானது 1944 ஆம் ஆண்டு ஜனவரி 27-ல் சோவியத்தின் இராணுவமானது நாஜிக்களை வெளியேற்றும் வரை சுமார் 2 ½ ஆண்டுகளுக்கு நீடித்தது.
  • முன்னாள் சோவியத் யூனியன் அரசானது 1945ல் லெனின்கிராட்டிற்கு ஆர்டர் ஆப் லெனின் என்ற அங்கீகாரத்தை வழங்கியது. பின்னர் 1965 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் தலைமை நகரத்திற்கு இந்த பெயர் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்