TNPSC Thervupettagam

லெபனானின் பிரதமர்

June 1 , 2018 2369 days 713 0
  • லெபனான் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாத் ஹரிரியை (Saad Hariri) மூன்றாவது முறையாக லெபனானின் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • இம்மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் சாத் ஹரிரியின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களில் மூன்று பாகத்திற்கும் அதிகமான இடங்களை இழந்த போதிலும் மீண்டும் ஹரிரி பிரதமராக தனது பதவியை தக்க வைத்துள்ளார்.

  • அதிகாரப்பூர்வ கலந்தாலோசிப்பில் மொத்தம் 128 பாராளுமன்ற உறுப்பினர்களில் 111 உறுப்பினர்கள் ஹரிரிக்கு அதரவளித்ததனை அடுத்து அவர் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
  • லெபனான் நாட்டின் பிரிவினைவாத அதிகாரப் பகிர்வு முறைப்படி (Lebanon's sectarian power-sharing system), பிரதம அமைச்சர் பதவியானது சன்னி முஸ்லிம் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்