TNPSC Thervupettagam

லெபிடோபிகோப்சிஸ் டைஃப்பஸின் மரபணு

May 15 , 2024 193 days 239 0
  • லெபிடோபிகோப்சிஸ் டைஃப்பஸின் மைட்டோகாண்ட்ரியல் என்ற மரபணுவை முதன் முறையாக அறிவியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
  • இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தனித்துவமான நன்னீர் வாழ் மீன் இனமாகும்.
  • இது கேரளாவின் பெரியார் புலிகள் வளங்காப்பகத்திற்குள் மட்டுமே நன்கு காணப் படுகின்றது.
  • லெபிடோபிகோப்சிஸ் டைஃப்பஸ் ஒரே கிளை வகையினை கொண்ட இனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு (மோனோடைப்பிக்) ஆகும்.
  • மைட்டோஜெனோம் மரபணு வரிசையாக்கத்தின் நோக்கம் ஆனது, ஓர் இனத்தின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கும், அதன் இணை உயிர்களிடமிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதும் ஆகும்.
  • லெபிடோபிகோப்சிஸ் டைஃப்பஸ் என்பது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'அருகி வரும் இனம் ஆக' பட்டியலிடப்பட்ட ஓர் இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்