லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங்
October 1 , 2021
1028 days
498
- இவர் தேசிய மாணவர் படைப் பயிற்சி பட்டாளத்தின் 34வது தலைமை இயக்குநராக பதவி ஏற்றார்.
- லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் அய்ஸ் என்பவரை அடுத்து இவர் இந்தப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.
- இவர் 1987 ஆம் ஆண்டில் வான்குடை மிதவைப் படையில் சேர்க்கப் பட்டார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/1-131.jpg)
Post Views:
498