லோகமான்யா திலகர் விருது 2021
August 3 , 2021
1088 days
620
- சைரஸ் பூனாவாலா என்பவருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க தேசிய லோகமான்யா திலகர் விருது வழங்கப்பட உள்ளது.
- இவர் பூனேயிலுள்ள இந்திய சீரம் நிறுவனத்தின் நிறுவனராவார்.
- கோவிட் – 19 பெருந்தொற்றின் போது அவர் ஆற்றிய பணிகளுக்காக வேண்டி அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
- இந்த விருதானது முதன்முதலாக 1983 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/3-320.jpg)
Post Views:
620