TNPSC Thervupettagam

லோசர் திருவிழா

December 29 , 2022 570 days 298 0
  • லடாக் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் லடாக் பகுதியில் லோசர் திருவிழாவானது கொண்டாடப் படுகிறது.
  • லோசர் திருவிழா அல்லது லடாக்கியப் புத்தாண்டு என்பது லடாக் பகுதியில் குளிர் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய சமூக-சமயத் திருவிழா ஆகும்.
  • லோசர் திருவிழாவானது புத்தாண்டில் இருந்து ஒன்பது நாட்கள் வரை தொடர்ந்து நடைபெறும்.
  • ஐபெக்ஸ் மற்றும் கைலாஷ் மலை ஆகியவை நோக்கிய யாத்திரையைப் போற்றும் வகையில் அப்பகுதியின் மக்கள் ஆடிப் பாடிக் கொண்டாடுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்