TNPSC Thervupettagam

லோசூங் திருவிழா

January 12 , 2022 923 days 545 0
  • லோசூங் (நாம்சூங்) என்பது திபெத்திய சந்திர நாள்காட்டியின் 10வது மாதத்தில் 18வது நாளன்று சிக்கிம் மாநிலம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டிலும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.
  • இது அறுவடைப் பருவத்தின் தொடக்கத்தினையும் குறிக்கிறது.
  • லோசூங் திருவிழாவானது சிக்கிமிய பூஷியா இனத்தவரால் சோனம் லோசூங் எனவும் லெப்ச்சா இனத்தவரால் நாம்சூங் எனவும் கொண்டாடப்படுகிறது.
  • இந்தத் திருவிழாவானது நேபாளம் மற்றும் பூடான் ஆகிய பகுதிகளிலும் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்