TNPSC Thervupettagam

லோரைனோசொரஸ் (ப்ளையோசர்)

December 18 , 2023 214 days 161 0
  • 170 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் வாழ் ஊர்வன இனத்தின் புதை படிவங்கள் ஆனது, டைனோசர்களின் காலத்தைச் சேர்ந்த இந்த விலங்கானது மிகவும் பழமையான மாபெரும் அளவிலான வேட்டையாடும் ப்ளையோசர் என்பதை வெளிப் படுத்தியுள்ளன.
  • ப்ளையோசர் என்பவை ப்ளைசியோசர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இனங்கள் என்பதோடு அவை கடல்களில் வாழ்ந்த பழமையான ஊர்வன இனங்களாகும்.
  • ப்ளைசியோசர் முதன்முதலில் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தோன்றின என்பதோடு அவை மிகவும் திறம் வாய்ந்த முறையில் நீந்தும் இனங்களாக இருந்தன.
  • இந்த உயிரினம் 1.3 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட பெரிய கூம்புப் பற்களைக் கொண்ட தாடைகளைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்