TNPSC Thervupettagam

லோஹ்ரி அறுவடைத் திருவிழா

January 17 , 2023 551 days 263 0
  • லோஹ்ரி என்பது குளிர்காலப் பயிர்களுக்கான அறுவடைப் பருவக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப் படுகின்ற ஒரு பிரபலமான இந்தியப் பண்டிகை ஆகும்.
  • இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் ஜம்மு போன்ற நாட்டின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமாக கொண்டாடப்படுகிறது.
  • லோஹ்ரி திருவிழாவானது பாரம்பரியமாக ராபி பயிர்களின் அறுவடைக் காலத்துடன் தொடர்புடையது.
  • இத்திருவிழாவின் தோற்றத்தை துல்லா பத்தியின் கதையிலிருந்து அறியலாம்.
  • அவர் பஞ்சாபின் புகழ்பெற்ற நாயகர் ஆவார் என்பதோடு, அவர் முகலாயப் பேரரசர் அக்பருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு கிளர்ச்சிக்கும் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்